- ஒரு விசயத்த நம்ப தாய் மொழில படிச்சு புறிஞ்சுகுறதே ஒரு கிக்குதான். அந்த கிக் உங்களுக்கு கிடைக்கட்டும்முனுதான் இந்த முயற்சி :D
- பிழைகலுக்கு மன்னிக்கவும். பிழைகல் திருத்த உதவவும்.
####ES6 Features :
இந்த Let keyword நம்ப இசல் பூச்சியோட compare பண்ணலாம். இசல் பூச்சி எப்புடி ஒரு ராத்திரி தான் உயிரோட இருக்குமொ let keyoword use பண்ண blockல மட்டு தான் இருக்கும்.
####Example:
####ES 5:
// global scope
var n = 100;
for (var n =0;n<7; n++){
// Using var won't set a block scope
console.log("Let keyword fun");
};
console.log(n); // Outputs => 7
####ES6
// global scope
var n = 100;
for (let n =0;n<7; n++){
// let creates a block scope in the loop
console.log("Let keyword fun");
};
console.log(n); // Outputs => 100
மேல இருக்குற ES5 exampleல loopக்கு use பண்ண n value தான் latest value of n. அதுனால mostly for loopக்கு நாம வேற variable 'i' use பண்ணுவோம்.
ES6ல let keyword use பண்ணா இந்த issue avoid பண்ணலாம்.
####Some more examples of Let :
####Example : 1
// global scope
var n = 100;
function amma(){
// local scope
let n = 30;
}
amma();
console.log('n'); // => Outputs 100
####Example : 2
// global scope
for(var n=0;n<8;n++){
// let creates block scope
let x = 100;
}
console.log(x) // => Reference Error for 'x'
####Tips to remember :
- Let keywordஅ இசல் பூச்சியோட compare பண்ணிக்கோ மச்சா.
- ஒரு blockல மட்டும் தான் memory இருக்கும்.