-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathdata.xml
23 lines (23 loc) · 2.8 KB
/
data.xml
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
<?xml version="1.0" encoding="utf-8"?>
<data>
<verse number="291">வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்<br>தீமை இலாத சொலல்.</verse>
<illustration href="291.jpg"></illustration>
<explanations>
<explanation lang="ta-IN" label="பரிமேலழகர் உரை">
<text>வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)</text>
<translation lang="en-US">To be done.</translation>
<explanation>
<explanation lang="ta-IN" label="கலைஞர் உரை">
<text>பிறருக்கு எள்முளையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.</text>
<translation lang="en-US">To be done.</translation>
<explanation>
<explanation lang="ta-IN" label="சாலமன் பாப்பையா உரை">
<text>உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.</text>
<translation lang="en-US">To be done.</translation>
</explanation>
<explanation lang="ta-IN" label="திருக்குறள் எளிய உரை">
<text>பிறருக்கு தீமை ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதே வாய்மை ஆகும்.</text>
<translation lang="en-US">Being truthful requires speaking words that do not harm others.</translation>
</explanation>
</explanations>
</data>